உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டம்

தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டம்

மொரப்பூர்: மொரப்பூர் கிழக்கு ஒன்றிய, தி.மு.க., பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், மொரப்பூரில் நடந்தது. ஒன்றிய அவைத்த-லைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் பழனி-யப்பன் உள்ளாட்சி, கூட்டுறவு மற்றும், 2026 சட்டசபை தேர்தல் மற்றும் கட்சி பணிகள் குறித்து பேசினார். கூட்டத்தில், மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோல், அரூர் வடக்கு ஒன்றிய தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம், அவைத்தலைவர் சாமிக்கண்ணு தலைமையில் நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி