/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / எலக்ட்ரீஷியனுக்கு கத்தி வெட்டு அரூர், ஆக. 26 தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வாதாப்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார், 32, எலக்ட்ரீஷியன்; இவர், கடந்த, 23ல் இரவு, 7:30 மணிக்கு வேலை முடிந்து ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் வீட்டிற்கு வந்தார். பைக்கின் பின்னால் எஸ்.பட்டியை சேர்ந்த தங்கபாலு மற்றும் சதீஸ்குமார் ஆகியோர் அமர்ந்து வந்தனர். அரூர் - ஊத்தங்கரை சாலையில், மாம்பட்டி அருகே வந்த பே
எலக்ட்ரீஷியனுக்கு கத்தி வெட்டு அரூர், ஆக. 26 தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வாதாப்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார், 32, எலக்ட்ரீஷியன்; இவர், கடந்த, 23ல் இரவு, 7:30 மணிக்கு வேலை முடிந்து ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் வீட்டிற்கு வந்தார். பைக்கின் பின்னால் எஸ்.பட்டியை சேர்ந்த தங்கபாலு மற்றும் சதீஸ்குமார் ஆகியோர் அமர்ந்து வந்தனர். அரூர் - ஊத்தங்கரை சாலையில், மாம்பட்டி அருகே வந்த பே
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வாதாப்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார், 32, எலக்ட்ரீஷியன்; இவர், கடந்த, 23ல் இரவு, 7:30 மணிக்கு வேலை முடிந்து ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் வீட்டிற்கு வந்தார். பைக்கின் பின்னால் எஸ்.பட்டியை சேர்ந்த தங்கபாலு மற்றும் சதீஸ்குமார் ஆகியோர் அமர்ந்து வந்தனர். அரூர் - ஊத்தங்கரை சாலையில், மாம்பட்டி அருகே வந்த போது, பின்னால் யமாஹா பைக்கில் வந்த, 25 வயது மதிக்கத்தக்க இருவர், செல்வகுமாரின் பைக்கை வழிமறித்தனர். தொடர்ந்து, பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த நபர், கத்தியால் செல்வகுமாரின் தலை மற்றும் இடது கையில் வெட்டி விட்டு சென்றனர். எதற்காக அவர்கள், செல்வகுமாரை கத்தியால் வெட்டினர் என, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.