மேலும் செய்திகள்
அரூரில் பரவலாக மழை
18-Sep-2025
அரூர்;அரூர் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்தது. இந்நிலையில் நேற்றும், மாலை, 4:45 முதல், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், பரவலாக விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
18-Sep-2025