உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உதவி ஆணையர் ஆபீஸ் கட்டுமான பணிக்கு அடிக்கல்

உதவி ஆணையர் ஆபீஸ் கட்டுமான பணிக்கு அடிக்கல்

கிருஷ்ணகிரி: தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி மூலமாக, ஹிந்து சமய அறநிலையத்-துறை சார்பில், கிருஷ்ணகிரியில், 1.50 கோடி ரூபாய் மதிப்பில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து கிருஷ்ணகிரி ராசு வீதி, பிரசன்ன பார்வதி சமேத சந்திர மவுலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், 1.50 கோடி ரூபாய் மதிப்பில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணிகளை, மாவட்ட கலெக்டர் சரயு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை