உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சூதாடிய மூவர் கைது

சூதாடிய மூவர் கைது

தர்மபுரி: அதியமான்கோட்டை போலீஸ் எஸ்.எஸ்.ஐ., நாகராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் லளிகம் பொன்னியம்மன் கோவில் அருகே ரோந்து சென்றனர். அப்போது கோவிலுக்கு பின்புறம் சிலர் அமர்ந்து, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிந்-தது. இதையடுத்து அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், லளிகத்தை சேர்ந்த மணிகண்டன், 27, முருகேசன், 38, அரவிந்தன் என தெரிந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, சீட்டுக்கட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை