உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

அரூர்: அரூரில், விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது குறித்து ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., செம்மலை தலை-மையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் முன்னிலை வகித்தார். அரூர் தாசில்தார் பெருமாள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அரசு அதிகா-ரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், விநாயகர் சிலைகள் வைக்க முறையான அனுமதி பெற வேண்டும். விநாயகர் சிலைகள் களி-மண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். ரசாயனம் கலந்த சிலை-களை வைக்கக்கூடாது. சிலைகள் வைக்கும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடு, கேமரா, மின்விளக்கு வசதியை சிலை வைப்பவர்கள் ஏற்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும், சிலைகளை வைக்க வேண்டும், 10 அடி உயரத்துக்கு மேல் சிலைகள் வைக்கக்கூடாது, கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்ப-டுத்தக் கூடாது, அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே, விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த வேண்டும். சிலை ஊர்வ-லத்தின் போது பட்டாசு வெடிக்கக்கூடாது, சமூகம் சார்ந்த கோஷங்கள் எழுப்பக்கூடாது, சிலைகள் வைத்த, 3 நாட்களில் கரைத்து விட


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை