உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஊக்கத்தொகை வழங்கல்

ஊக்கத்தொகை வழங்கல்

அரூர்: அரூரில், த.வெ.க., சார்பில், முப்பெரும் விழா நடந்தது. மாவட்ட தலைவர் தாபா சிவா ரத்த தான முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்க மாலை நேர பாடசாலையில் பயின்ற மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கினார். விழாவில், ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !