உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தி.மு.க., அலுவலகத்தில் ஐ.டி., கட்டுப்பாட்டு அறை

தி.மு.க., அலுவலகத்தில் ஐ.டி., கட்டுப்பாட்டு அறை

தர்மபுரி, தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில், ஐ.டி., பிரிவு கட்டுப்பாட்டு அறை மாவட்ட தி.மு.க., அலுவலக வளாகத்தில் நேற்று திறக்கப்ட்டது. இதில், தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், தர்மபுரி எம்.பி.,யுமான மணி திறந்து வைத்தார். மாவட்ட ஐ.டி., விங்க் ஒருங்கிணைப்பாளர் கவுதம் வரவேற்றார். இதில், மாநில ஐ.டி., பிரிவு துணை செயலாளர் சுரேஷ், மாவட்ட முன்னாள் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, தர்மபுரி தொகுதி பொறுப்பாளர் செங்குட்டுவன், தர்மபுரி நகர செயலாளர் நாட்டான் மாது, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ