உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கிருத்திகை வழிபாடு

கிருத்திகை வழிபாடு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் கீழ்பாட்சாபேட்டையில் உள்ள பால-முருகன் கோவிலில், கிருத்திகை வழிபாட்டு குழுவினர் சார்பில், கார்த்திகை கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், பக்தர்க-ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கவிப்பே-ரரசு கம்பன் கழக தலைவர் செவ்வேள் முருகன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை