கும்பாபிஷேக விழா
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இராமியணஅள்ளியில் முத்தாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த, 2ல் முகர்த்த கால் நடுதல், நேற்று முன்தினம் முளைப்பாலிகை எடுத்தல், நேற்று, 2ம் கால யாக பூஜை, பால்குடம் எடுத்தல் நடந்தது. கோபுர கலசத்தின் மீது, புனித தீர் தெளித்து, கும்பாபிஷேகம் நடந்தது.