மேலும் செய்திகள்
தர்மபுரி மாவட்டத்தில் 68.2 மி.மீ., மழைப்பதிவு
28-Dec-2024
கார் மோதி விபத்துகூலி தொழிலாளி சாவு தொப்பூர், ஜன. 2-தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, குறிஞ்சி நகரை சேர்ந்த கூலி தொழிலாளி பழனி, 50. இவர் நேற்று முன்தினம் இரவு, 7:25 மணிக்கு தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சனிசந்தை அருகே, சாலையை கடந்து சென்றபோது, தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் மோதியதில், படுகாயம் அடைந்த பழனி சம்பவ இடத்தில் இறந்தார். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Dec-2024