உள்ளூர் செய்திகள்

பெண் மாயம்

பாப்பாரப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த, போலீஸ் கால-னியை சேர்ந்த மாரக்காள், 55. இவர் போலீஸ் காலனியில் குடும்-பத்துடன் வசித்து வந்தார். கடந்த, 20 அன்று மாதேஹள்ளி கோவில் கும்பாபிஷேகத்திற்கு செல்வதாக, கூறிவிட்டு சென்றவர் மாயமானார். இதில், அவரது மகன் மாரியப்பன் அளித்த புகார் படி, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !