உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

தர்மபுரி: பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் அருள், 29. இவர் மனைவி வெண்ணிலா, 28. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. வள்ளுரில் உள்ள பெருமாள் என்பவரது கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் வெண்ணிலா பணியாற்றினார். அப்போது, இரு-வருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அருள் கண்டித்ததால் கடந்த, 1ல் அதிகாலை, 1:30 மணிக்கு வெண்ணிலாவை காணவில்லை. புகார் படி, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி