உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, தாராபுரத்தில் வக்கீல் முருகானந்தம் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து,பாப்பிரெட்டிப்பட்டி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும், சங்க தலைவர் கோபி தலைமையில் பாப்பிரெட்டிப்பட்டியில் நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ