மேலும் செய்திகள்
பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
25-Nov-2024
பென்னாகரம், டிச. 24-பென்னாகரத்தை அடுத்த ஊட்டமலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் முகாம் நேற்று, நடந்தது.முகாமை பென்னாகரம், பா.ம.க., எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி தொடங்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். இதில், இலவச நோய் கண்டறிதல் மற்றும் மருந்துகள் வழங்குதல், மக்கள் நல பதிவு, முதலமைச்சரின் விரிவான காப்பீடு அட்டை வழங்குதல், தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு டாக்டர்கள் அறிவுரை வழங்கினர்.
25-Nov-2024