உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வாராஹி அம்மன் கோவிலில் மண்டல பூஜை

வாராஹி அம்மன் கோவிலில் மண்டல பூஜை

தர்மபுரி, டிச. 26-தர்மபுரி, இலக்கியம்பட்டி அடுத்த அழகாபுரியில், 21 அடி உயரம் உள்ள வாராஹி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் மண்டல பூஜையையொட்டி நேற்று காலை, 9:00 மணிக்கு ஏராளமான பெண்கள்,பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பாலை ஊற்றி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை