மேலும் செய்திகள்
கஞ்சா வைத்திருந்தஇருவருக்கு காப்பு
18-Apr-2025
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டி எஸ்.ஐ., கெய்க்வாட் உள்ளிட்ட போலீசார் மாரியம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாரியம்மன் கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த கோபால், 48. என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
18-Apr-2025