மேலும் செய்திகள்
டிரான்ஸ்பார்மரில் ஆயில் காப்பர் கம்பி திருட்டு
09-Jun-2025
அரூர், அரூர் அடுத்த உடையானுாரிலுள்ள டிரான்ஸ்பார்மரில், 20க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளின் மோட்டார்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு டிரான்ஸ்பார்மரில் மர்ம நபர்கள் மின்தடையை ஏற்படுத்தினர். அதன் பின் டிரான்ஸ்பார்மரை உடைத்து, அதிலிருந்த, ஆயில் மற்றும் காப்பர் கம்பிகளை திருடி சென்றனர். அப்பகுதி மக்கள் தகவலின் படி, சம்பவ இடம் வந்த மின்வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை ஆய்வு செய்தனர்.
09-Jun-2025