உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மேல்நிலை குடிநீர் தொட்டி திறப்பு

மேல்நிலை குடிநீர் தொட்டி திறப்பு

மேல்நிலை குடிநீர் தொட்டி திறப்புபாப்பிரெட்டிப்பட்டி :கடத்துார் ஒன்றியம் ஓபிளிநாய்க்கனஹள்ளி ஊராட்சி அஸ்திகிரியூரில் ஜல்ஜீவன் அபியான் திட்டத்தில், 27 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதை நேற்று, தி.மு.க., - எம்.பி., மணி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், கடத்துார் பேரூராட்சி தலைவர் மணி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் முனிராஜ், நிர்வாகிகள் பச்சையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !