உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு போக்சோ

சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு போக்சோ

பாப்பிரெட்டிப்பட்டி தர்மபுரியை சேர்ந்தவர் அசோக்குமார், 21. இவரும், 17 வயது சிறுமியும், கடந்த, பெற்றோருக்கு தெரியாமல், 2024 மே, 16ல் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதில் அச்சிறுமி, 7 மாத கர்ப்பமானார். நேற்று தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சிறுமி சென்றார். அங்கு அவருக்கு ரத்தம் குறைவாக இருந்ததால் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் புகார் படி, கடத்துார் போலீசார், அசோக்குமார் மீது போக்சோவில் வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை