மேலும் செய்திகள்
ஜன.,3ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
01-Jan-2025
தர்மபுரி: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தர்மபுரி மண்டலம் சார்பில், மண்டல அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா, நிர்வாக இயக்குனர் ஜோஸப் டயஸ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், கோலப்போட்டி, இசை நாற்காலி, உறியடி உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், பொதுமேலாளர் செல்வம், துணை மேலாளர்கள், போக்குவரத்துக் கழக அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
01-Jan-2025