உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சிமென்ட் சாலை பணிக்கு பூஜை

சிமென்ட் சாலை பணிக்கு பூஜை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் நார்த்தம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட தம்மணம்பட்டியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலும், மற்றும் லளிகம் பஞ்., குரும்பர் தெருவில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. தர்மபுரி பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் பணிகளை துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில், பா.ம.க., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி