உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு கேபிளில் ஆபாச படம்: சேனல் பார்த்தோருக்கு ஷாக்

அரசு கேபிளில் ஆபாச படம்: சேனல் பார்த்தோருக்கு ஷாக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட அரசு கேபிளில், உள்ளுர் தனியார் 'டிவி' சேனலில் ஆபாசப்படம் ஒளிபரப்பானதால், அந்த சேனலை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்க, அரசு கேபிள் டிவி துவங்கப்பட்டது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தனியார் கேபிள் டிவி நிறுவனங்களை விட, அரசு கேபிள் டிவியில் குறைந்த கட்டணத்தில் அதிகப்படியான சேனல்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அரசு கேபிள் டிவியின் தரம் குறைக்கப்பட்டு, முடக்கப்படும் சூழல் உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x12btx7o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், நேற்று மதியம் தர்மபுரி மாவட்டத்தில் ஒளிபரப்பான தனியார் உள்ளூர் சேனல் ஒன்றில் ஆபாசப்படம் ஒளிபரப்பானது. சேனலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் அரசு கேபிள் டிவி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர்.தர்மபுரி அரசு கேபிள் டிவி தாசில்தார் ராஜராஜன் கூறுகையில், ''ஆபாசப்படம் ஒளிபரப்பான தனியார் உள்ளூர் சேனல், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தது. இது குறித்து தகவல் தெரிந்தவுடன், சம்பந்தப்பட்ட சேனலின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. மேலும், தனியார் சேனல் உரிமையாளர் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

கத்தரிக்காய் வியாபாரி
மார் 07, 2025 14:07

ஒருவேளை பெரியாரின் வரலாற்றை காண்பித்திருப்பார்களோ?


Ganapathy Subramanian
மார் 07, 2025 11:37

தனியார் கேபிள் டிவி ஆப்பரேட்டர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். ஒளிபரப்பானது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இதில் மேல் நடவடிக்கை எடுக்க என்ன விசாரணை? ஓ ஓ ஓ ஒளிபரப்பியவர் திராவிடஸ் கட்சியினரா என்ற விசாரணையா?


Sankare Eswar
மார் 07, 2025 11:35

எல்லாத்துலயும் திராவிட மாடல் மிளிர்கிறது... த்தூ..


ramesh
மார் 07, 2025 10:12

வடநாட்டில் ரயில் நிலையத்தில் டிவியில் ஆபாசப்படம் வெளி இடப்பட்டது செய்தியாக டிவி மற்றும் செய்தியாக வந்தது. பிறகு தெரிந்த உடன் நிறுத்த பட்டது. இது அச்செய்தி பார்ப்பவர்களுக்கு தெரிந்த விஷயம். இதற்கு மத்தியில் உள்ள ஆட்சி காரணம் இல்லை அதுபோல இதுவும் ஆப்பரேட்டர் செய்யும் தப்புதான் இது


naranam
மார் 07, 2025 09:22

அதான் தந்தையாரே சொல்லிட்டாரே அதிக அளவில் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று? பிறகு எப்படி அதை நிறைவேற்றுவது?


ஆரூர் ரங்
மார் 07, 2025 09:15

தீப்பொறியார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சுக்களை மட்டும் ஒளிபரப்பு செய்ய அனுமதி உண்டா?


आपपावी
மார் 07, 2025 08:57

பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி.


G Mahalingam
மார் 07, 2025 08:31

அரசு கேபிளை ஒழிக்க திமுக நடத்தும் நாடகம்.


raja
மார் 07, 2025 08:26

அப்புறம் நாங்க திருட்டு திராவிட மாடலை எப்படித்தான் வளர்க்கிறது.


Rajathi Rajan
மார் 07, 2025 11:21

நீ உன் குடும்பத்துடன் அந்த படத்தை ரசித்து ருசித்து விரும்பி பார்த்தியமே உண்மையா ராஜாய. அதும் உன் குடும்பத்தார்கள் கைதட்டி பார்த்தார்களேயமாய் . ராஜா...


raja
மார் 07, 2025 12:34

பக்கத்துல இருந்து பார்த்தா மாதிரியே சொல்றே... ஓ நீ கட்டுமர சமசீர் அறிவாலியா அதான் எங்கருத்து உனக்கு புரியல...


S.L.Narasimman
மார் 07, 2025 08:22

எப்படி எல்லாம் கெட்ட வழியில் பணம் சம்பாதிக்கனும்ன்னு விடியல் ஆட்சியில் நினைக்கிறார்கள் பாவிகள்.


புதிய வீடியோ