உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஒகேனக்கல்லில் சிலை கரைக்க முன்னேற்பாடு

ஒகேனக்கல்லில் சிலை கரைக்க முன்னேற்பாடு

ஒகேனக்கல், இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.விநாயகர் சதுர்த்தி நாளில் மக்கள் பூஜித்த விநாயகர் சிலைகளை, தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் கரைக்க கொண்டு வருவர்.சிலைகள் கரைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, பென்னாகரம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், பென்னாரம் பி.டி.ஓ., சக்திவேல், ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர், ஒகேனக்கல் முதலைப்பண்ணை எதிரே உள்ள காவிரியாற்றில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை