உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஏரியூரில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மறியல்

ஏரியூரில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மறியல்

ஏரியூர்: ஏரியூரில் பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகளால், வாகனங்கள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த சுஞ்சல்நத்தம் பஞ்., வி.ஏ.ஓ., வினோத்குமார் மற்றும் ஏரியூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ், உரிய நடவடிக்கைக்கு உறுதியளித்ததால், மக்கள் கலைந்து சென்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை