மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ
20 hour(s) ago
ரூ.18 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
20 hour(s) ago
திருடன் என நினைத்து வாலிபருக்கு தர்ம அடி
03-Oct-2025
3 பெண்கள் மாயம்
03-Oct-2025
அரூர்: அரூர் - ஊத்தங்கரை நான்கு வழிச்சாலையில், ரவுண்டானாவில் துவங்கி, ஆசிரியர் நகர், குறிஞ்சி நகர், மோப்பிரிப்பட்டி வரையிலான, 1.50 கி.மீ., துாரத்திற்கு இருபுறமும் சர்வீஸ் ரோடு இல்லை. இதனால், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில், 4 வழி தடுப்புகளை தாண்டி குறுக்கே நடந்து செல்லும்போது, விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே, இப்பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
03-Oct-2025
03-Oct-2025