உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தார்ச்சாலை பணிக்கு பூஜை

தார்ச்சாலை பணிக்கு பூஜை

அரூர்: அரூர் அடுத்த பொன்னேரி பஞ்.,ல் பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில், 1.45 கோடி ரூபாய் மதிப்பில், தார்ச்-சாலை அமைக்கும் பணிக்கு நேற்று பூஜை நடந்தது. தர்மபுரி தி.மு.க., - எம்.பி., மணி பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்-சியில், அரூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் சந்திரமோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை