உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூர் பகுதியில் மழை

அரூர் பகுதியில் மழை

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர், தீர்த்தமலை, மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று அதிகாலை முதல், பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் மழையில் நனைந்தபடி கல்லுாரிக்கு மாணவ, மாணவியர் சென்றனர். அதே போல், அரசு அலுவலகங்களுக்கு செல்பவர்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் காலை நேரத்தில் பெய்த மழையால் சிரமத்திற்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி