உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சர்க்கரை ஆலையில் சந்தன மரம் திருட்டு

சர்க்கரை ஆலையில் சந்தன மரம் திருட்டு

சர்க்கரை ஆலையில் சந்தன மரம் திருட்டுபாப்பிரெட்டிப்பட்டி, டிச. 8---தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோபாலபுரத்தில் தியாகி சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் ஸ்பிரே பாய்ன்ட் பகுதியில், 6,000 ரூபாய் மதிப்புள்ள, 8 கிலோ எடையுள்ள சந்தன மரம் இருந்தது. இதை நேற்று காலை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றுள்ளனர். இது குறித்து ஆலை பாதுகாப்பு அலுவலர் ஜெய்சங்கர் ஏ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை