மேலும் செய்திகள்
கிணற்றில் தவித்தவர் கைது
14-Oct-2026
கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த சின்னமுருக்கம்பட்டியை சேர்ந்தவர் ரத்தினவேல், 51. இவரது ஆடு கடந்த, 4ம் தேதி திருடு போனது.புகார்படி கம்பைநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து ராணிமூக்கனுார் அண்ணா நகரை சேர்ந்த வினோத் கண்ணன், 35, என்பவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில், கடந்தாண்டு மொரப்பூர் பகுதியிலும் ஆடு திருடியது தெரிய வந்தது.
14-Oct-2026