உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.24.33 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் ஏலம்

ரூ.24.33 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் ஏலம்

தர்மபுரி:தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான விவசாயிகள் பங்கேற்று வருகின்றனர். நேற்று, 51 விவசாயிகள் ஏலத்திற்கு வந்தனர். 102 குவியல்களாக, 3,890 கிலோ பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இவை, 376, முதல், 735 ரூபாய் வரை சராசரியாக, 622 ரூபாய் என ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, 24.33 லட்சம் ரூபாய். நேற்று ஒருநாள் நடந்த ஏலத்தால் அரசுக்கு, 36,4921 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை