உள்ளூர் செய்திகள்

பட்டுக்கூடு ஏலம்

தர்மபுரி: தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று, 43 விவசாயிகள் ஏலத்திற்கு வந்தனர். 80 குவியல்களாக, 3,165 கிலோ பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இவை, 702 முதல், 903 ரூபாய் வரை சராசரியாக, 842 ரூபாய் என ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு, 26.65 லட்சம் ரூபாய். ஏலத்தால் அரசுக்கு, 39,976 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை