உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பம்பு செட்டில் பாம்பு

பம்பு செட்டில் பாம்பு

பம்பு செட்டில் பாம்புபாப்பிரெட்டிப்பட்டி, அக். 10---பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோழிமேக்கனுாரை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரின் வீட்டின் மின் பம்பு அறையில் பாம்பு புகுந்தது. தகவலின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பிரகாசம், சக்தி துரை, சுரேஷ், ஜெயபிரகாஷ் ஆகியோர் அங்கு சென்று பாம்பு பிடிக்கும் கருவி மூலம் சுமார்,6 அடி நீளமுள்ள சாரை பாம்பை உயிருடன் பிடித்து, அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை