உள்ளூர் செய்திகள்

மாணவி மாயம்

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த, பெரியாம்பட்டி நேதாஜி நகரை சேர்ந்த, 17 வயது மாணவி, பெரியாம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.கடந்த, 19 அன்று முதல் மாயமானார். பெற்றோர் புகார்படி, காரி-மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ