மேலும் செய்திகள்
முருங்கைக்காய் விலை சரிவு; விவசாயிகள் அதிருப்தி
20-May-2025
அரூர்: அரூரிலுள்ள தனியார் மண்டி மற்றும் காய்கறி கடைகளில், நேற்று முன்தினம், ஒரு கிலோ தக்காளி, 15 ரூபாய்க்கு விற்பனை-யானது. இந்நிலையில், நேற்று தக்காளி விலை அதிகரித்து, ஒரு கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ம-ழையால் மண்டிகளுக்கு வரும் தக்காளி வரத்து குறைந்ததால், அதன் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
20-May-2025