மேலும் செய்திகள்
எம்.சாண்ட் கடத்திய டிராக்டர் பறிமுதல்
23-Oct-2026
அனுமதியின்றி மணல் கடத்திய லாரி பறிமுதல்
25-Oct-2026
அரூர்: அரூர் அடுத்த தென்கரைகோட்டை திருவள்ளுவர் நகர் சாலையில், நேற்று காலை, 8:00 மணிக்கு பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் லட்சுமி வாகன தணிக்கை மேற்கொண்டார். அப்போது, அந்த வழியாக வந்த ஜான் டீர் டிராக்டர் டிரைலரை நிறுத்தி சோதனை மேற்கொண்டார். அதில், அனுமதியின்றி ஒரு யூனிட் நொரம்பு மண் ஏற்றி வந்தது தெரிந்தது. டிரைவர் தப்பியோடிய நிலையில், டிராக்டர் டிரைலரை பறிமுதல் செய்து, கோபிநாதம்பட்டி போலீசில் தாசில்தார் லட்சுமி ஒப்படைத்தார்.
23-Oct-2026
25-Oct-2026