மேலும் செய்திகள்
நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி
25-Nov-2025
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் ஊராட்சி, கதிரிபு-ரத்தில் லட்சுமி நரசிம்ம பெருமாள் சுவாமி கோவில் அமைந்துள்-ளது. இக்கோவிலுக்கு தர்மபுரி, சேலம், உள்ளிட்ட பல்வேறு பகு-திகளிலிருந்து தினமும், 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்-றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் வசதிக்காக, ஆன்மிகத்தில் ஈடு-பாடுடைய அப்பகுதியை சில இளைஞர்கள், தாமாக முன்வந்து கோவில் வளாகத்தை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் பழனி தலை-மையில், அர்ச்சகர்கள் வல்லரசு ரவி மற்றும் பெருமாள் முன்னி-லையில், கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்பகுதியில், மரக்கன்-றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.
25-Nov-2025