உள்ளூர் செய்திகள்

பரவலாக மழை

தர்மபுரி; தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அரூரில், 11 மி.மீ., மழை பதிவானது. மாரண்டஹள்ளி, 21, பென்னாகரம், 2, பாலக்கோடு, 29, தர்மபுரி, 12, பாப்பிரெட்டிப்பட்டி, 4.2, நல்லம்பள்ளி, 3.2, மொரப்பூர், 10 என மாவட்டத்தில் மொத்தம், 92.4 மி.மீ., மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ