உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பெண் சத்துணவு அமைப்பாளர் மாயம்

பெண் சத்துணவு அமைப்பாளர் மாயம்

பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த கருங்கல்லுாரை சேர்ந்தவர் கோபால், 42, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சத்தியவாணி, 37. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். சத்தியவாணி அப்பகுதியில் உள்ள, தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த, 23ல், தர்மபுரிக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ