மேலும் செய்திகள்
வெவ்வேறு விபத்தில் இருவர் பலி
24-Sep-2024
பாலத்தில்இருந்து விழுந்ததொழிலாளி பலிஓசூர், அக். 3-கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த கர்னப்பள்ளியை சேர்ந்தவர் சிவராஜ், 39. கூலித்தொழிலாளி. குடிப்பழக்கமுடைய இவர் கடந்த, 30 இரவு, 7:00 மணிக்கு, பேரிகையில் இயங்கும் தனியார் பள்ளி முன் உள்ள பாலத்தின் மீது அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். பேரிகை போலீசார் நேற்று முன்தினம் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.
24-Sep-2024