உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

ரயிலில் அடிபட்டுதொழிலாளி பலிபாப்பிரெட்டிப்பட்டி, நவ. 15---பொம்மிடி அடுத்த பில் பருத்தியை சேர்ந்தவர் கார்த்திக், 43: கூலித்தொழிலாளி. இவர், நேற்று காலை 5:00 மணியளவில், காலைக்கடன் கழிக்க அருகேயுள்ள ரயில்பாதை பகுதிக்கு சென்றார்.அப்போது, தண்டவாளத்தை கவன குறைவாக கடந்தபோது, பொம்மிடியில் இருந்து புட்டிரெட்டிப்பட்டி நோக்கிச் சென்ற ரயில் அவர் மீது மோதியதில், உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். சேலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை