மேலும் செய்திகள்
அரசு மருத்துவ கல்லுாரிக்கு பெண்ணின் உடல் தானம்
15-Jun-2026
தர்மபுரி:கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த, 7 பேர், கேரளா மாநிலம், மூணாறு பகுதிக்கு சுற்றுலா சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு பெங்களூரு திரும்பினர். அவர்கள் சென்ற கார், தர்மபுரி - பெங்களூரு புதிய தேசிய நெடுஞ்சாலையில், இரவு, 10:30 மணிக்கு செல்லியம்பட்டி பகுதியில் சாலையில் கவிழ்ந்தது. இதில், காரிலிருந்த, 7 பேரும் காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சையத் ஷெரீப், 18, என்ற வாலிபர் உயிரிழந்தார். மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Jun-2026