உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

தர்மபுரி, தர்மபுரி அடுத்த புழுதிகரையை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் மவுலிராசு, 20. பி.காம்., படித்து விட்டு, வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், 1:30 மணிக்கு, தன் மொபைல்போனை சார்ஜ் போட்டபடி, பிரித்து பார்த்து கொண்டிருந்தார். அப்போது, மின்சாரம் தாக்கியதில், அவரது உடலில் வலதுபக்க மார்பு, முழங்கை உள்ளிட்ட இடங்களில் தீக்காயம் ஏற்பட்டு பலியானார். கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ