உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குரும்பபட்டி கோயில் விழாவில் முளைப்பாரி

குரும்பபட்டி கோயில் விழாவில் முளைப்பாரி

சாணார்பட்டி: செங்குறிச்சி குரும்பபட்டி ஸ்ரீ காரைகாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.இவ்விழா மார்ச் 4ல் திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோயிலில் தீர்த்தம் எடுத்து வந்து காப்பு கட்டுதளுடன் திருவிழா தொடங்கியது. மார்ச் 11 ல் கிராம தெய்வங்களுக்கு பலம் வைத்தல், அதிகாலை சாமி கண் திறத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. மார்ச் 12ல் மாவிளக்கு , பொங்கல் , கிடாய் வெட்டுதல், தேவராட்டம் ,அன்னதானம் நடந்தது. இதைதொடர்ந்து இரவு முளைப்பாரி ஊர்வலம்,நேற்று மஞ்சள் நீராட்டத்துடன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை