மேலும் செய்திகள்
ரோட்டில் பஸ்களை நிறுத்தி மோதிய டிரைவர்கள்
06-Sep-2024
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் வனச்சரகம் வடகாடு ஊராட்சி மாட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தன்னாசி. இவருடைய வீட்டிற்கு வெளியே ஆண் எருமை கன்று ஒன்று கட்டி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை 2 :00 மணிக்கு சிறுத்தை ஒன்று தாக்கியதில் கன்று இறந்தது. அங்கேயே புதைக்கப்பட்டது.
06-Sep-2024