முன்னாள் ராணுவ வீரர் கைது
நிலக்கோட்டை : நிலக்கோட்டையை சேர்ந்த பத்து வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாலக்கண்ணன் 42, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். போலீசார் பாலக்கண்ணனை கைது செய்தார்.