உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சரிந்த மரம் போக்குவரத்து பாதிப்பு

சரிந்த மரம் போக்குவரத்து பாதிப்பு

தாண்டிக்குடி: தாண்டிக்குடி வத்தலக்குண்டு ரோட்டில் மரம் விழுந்ததில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இம்மலைப் பகுதியில் இரு தினங்களுக்கு முன் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று மதியம் 12:00 மணிக்கு போக்குவரத்தில்லாத தருணத்தில் தடியன்குடிசை வனத்துறை ஓய்வு விடுதி அருகே ராட்சத மரம் விழுந்தது.கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் இந்த ரோட்டில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ