உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஜி.எஸ்.டி., அதிகாரிகள் ஆய்வு

ஜி.எஸ்.டி., அதிகாரிகள் ஆய்வு

பழநி: திண்டுக்கல், பழநியில் ஒரே பெயரில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வுக்கான தனி பயிற்சி வகுப்புகளும் நடக்கின்றன . நேற்று ஜி.எஸ்.டி., அதிகாரிகள் பள்ளிகளுக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டனர். வழக்கமான ஆய்வு தான் என அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ