உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காங்., மீது ஹிந்து முன்னணி புகார்

காங்., மீது ஹிந்து முன்னணி புகார்

திண்டுக்கல், : திண்டுக்கல் ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் வீர திருமூர்த்தி திண்டுக்கல் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகார் மனுவில், திண்டுக்கல் நாகல் நகரில் மாநகர காங்.,மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் 20க்கு மேற்பட்ட காங்.,கட்சியினர் , பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என கூறி நெற்றியில் நாமம் இட்டு போராட்டம் என்கிற பெயரில் ஹிந்து மதத்தினர் மனம் புண்படும்படி நடந்துள்ளனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ