மேலும் செய்திகள்
படகில் மயங்கிய மீனவர் சிகிச்சை பலனின்றி இறப்பு
25-Feb-2025
திண்டுக்கல் : திண்டுக்கல் ஆனந்த் செஸ் அகாடமி, ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி இணைந்து பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிமார்ச் 9 ம் தேதி நடக்கிறது.9,12,15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 3 பிரிவுகளாக நடக்கிறது.பங்கேற்கமார்ச் 8ல் கடைசி நாள். பதிவு செய்யப்பட்ட வீரர்களேஅனுமதிக்கப்படுவர். விவரங்களுக்கு ரமேஷ் குமாரை 98423 05886ல் அணுகலாம்.
25-Feb-2025